தென்காசி ஊராட்சி ஒன்றியம்
இந்தியாவின் தமிழ்நாட்டில், தென்காசி மாவட்டத்திலுள்ள ஓர் ஊராட்சி ஒன்றியம்.தென்காசி ஊராட்சி ஒன்றியம், தமிழ்நாட்டின் தென்காசி மாவட்டத்தில் உள்ள 10 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். தென்காசி வட்டத்தில் உள்ள தென்காசி ஊராட்சி ஒன்றியத்தில் 14 ஊராட்சி மன்றங்கள் உள்ளது. இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் தென்காசியில் அமைந்துள்ளது.
Read article
Nearby Places

இலஞ்சி
தென்காசி மாவட்டத்தில் உள்ள பேரூராட்சி

தென்காசி
தமிழ்நாட்டின் தென்காசி மாவட்டத்திலுள்ள ஒரு நகரம்

கொட்டாக்குளம்

தென்காசி காசி விஸ்வநாதர் திருக்கோயில்
இந்தியாவிலுள்ள சிவன் கோயில்

பிரானூர்

குத்துக்கல்வலசை
தமிழ்நாட்டின் தென்காசி மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்
தென்காசி தொடருந்து நிலையம்

தென்காசி சந்திப்பு தொடருந்து நிலையம்
தமிழ்நாட்டில் உள்ள தொடருந்து நிலையம்